close
Choose your channels

ரஜினி மகளின் கோலாட்டம்: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட புகைப்படங்கள்!

Monday, August 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்கள் வீடுகளில் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடியதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கொண்டாடியதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கிருஷ்ணன் வேடத்தில் குழந்தை ஒன்று வேடம் போட்டு இருக்க அந்த குழந்தையை சுற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்பட பல பெண்கள் கோலாட்டம் ஆடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவில் ஐஸ்வர்யா, ‘கிருஷ்ணா ஜன்மாஷ்டமி! குழந்தையாகிய கடவுள் உங்களில் உள்ளே உள்ள குழந்தையை வெளியே கொண்டு வருவார், அவருக்காக நடனமாட விரும்புகிறோம். நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் கொண்டாடவும், வாழ்க்கையைப் போற்றவும், ஒவ்வொரு புன்னகைக்காகவும் இந்த கொண்டாட்டம் தேவை’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment