தீபாவளிக்கு களமிறங்குகிறது 'தல' அஜித் டீம்

  • IndiaGlitz, [Saturday,October 27 2018]

தல அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்சா என்னும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட டீம் சமீபத்தில் உலக அளவில் சாதனை செய்தது என்பது தெரிந்ததே. முதலில் பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் முதலிடம் பிடித்த தக்சா டீம் அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்‌ஷா குழு 2வது இடம் பிடித்தது

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சென்னை காவல்துறைக்கு தக்‌ஷா குழு உதவி செய்ய களமிறங்குகிறது. சென்னை தி.நகரில் தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்பிற்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் அஜித்தின் தக்சா குழுவின் ஆளில்லா விமானமும் உதவி செய்கிறது.

தக்சா டீம் வடிமைத்த குட்டி விமானங்கள் தி.நகரில் வலம் வரப்போவதாகவும், இதன் உதவியால் குற்றங்கள் நடந்தால் எளிதில் கண்டுபிடித்து குற்றவாளியையும் பிடிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More News

'தல' நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த விக்னேஷ் சிவன்

இந்திய கிரிக்கெட் அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியை

மீடு குறித்து அனிருத் கூறிய கருத்து

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடங்கி வைத்த மீடூ விவகாரம் தற்போது கோலிவுட் திரையுலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடித்த 100 ரசிகர் மன்ற நிர்வாகிகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் கதை குறித்து ஒருபக்கம் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு சிறிதளவும் குறையாமல் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள்

17 படங்கள், 17 இயக்குனர்கள்: வித்தியாசமான சாதனை செய்த கார்த்தி

நடிகர் கார்த்தி இதுவரை 16 படங்களில் நாடித்து முடித்துள்ளார். தற்போது அவரது 17வது படமான 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

'சர்கார்' மற்றும் 'திமிறு பிடிச்சவன்' படங்களின் ஒற்றுமைகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.