12 வயது மகனுடன் 'திருச்சிற்றம்பலம்' பாடலுக்கு செம டான்ஸ்: அஜித் பட நடிகையின் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,August 26 2022]

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது 12 வயது மகனுடன் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

அஜித் நடித்த ‘வரலாறு’, சேரன் நடித்த ’ஆட்டோகிராப்’ உள்ளிட்ட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை கனிகா. இவர் தற்போது ’எதிர்நீச்சல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது பக்கத்தில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 12 வயது மகனுடன் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ’மேகம் கருக்காதோ’ என்ற பாடலுக்கு செம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பதிவில் அவர் என கேப்ஷனாக பதிவு செய்திருப்பதாவது:

அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்..

ஒருபோதும் பின்வாங்க வேண்டாம்!

என் மகனுடன் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம்

அன்பு அழகானது!

நடிகை கனிகாவின் இந்த பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

இவ்வளவு கவர்ச்சியா? யாஷிகாவின் போட்டோஷூட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோவை

செல்வராகவன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு: மாஸ் போஸ்டர் வைரல்!

செல்வராகவனின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு மாஸ் போஸ்டர் ஒன்றும் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர். 

பிக்பாஸ் தமிழ் சீசன் 6: விஜய் டிவி வெளியிட்ட அதிகாரபூர்வ வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தி!

 நடிகர் கார்த்தி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார் என்பதும் அவரது படங்கள் இதனால் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

மயக்க மருந்து கொடுத்து நிர்வாண வீடியோ: கொலை செய்யப்பட்ட பிக்பாஸ் நடிகை குறித்து சகோதரர் புகார்!

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது சகோதரர்