தமிழ்நாட்டை காப்பாற்ற ரஜினியும் தேவை: அன்புமணி

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கவுள்ளதால் அவர் என்ன அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, 'அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் ரஜினி சீக்கிரம் வந்தால் நல்லது. அவர் அரசியலுக்கு வரவுள்ளதாக நீங்கள் தான் சொல்லி வருகிறீர்கள். முதலில் அவர் சொல்லட்டும்

இன்று தமிழ்நாடு ஐசியூவில் உள்ளது. தமிழ்நாட்டை காப்பாற்ற நிறைய பேர் தேவைப்படுவதால் ரஜினியும் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான். முன்பெல்லாம் தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்று கூறி வருவோம். ஆனால் இப்போது முதலில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும், அதன் பிறகு முன்னேற்றி கொள்ளலாம்' என்று அன்புமணி கூறினார்.

More News

அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்?

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை அஜித்தின் 'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது

கவுதம் மேனன் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட 'வா தலைவா போருக்கு' பாடல் வரிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்கு அழைக்கும் பாடல் ஒன்றை ராகவா லாரன்ஸ் இன்று காலை வெளியிடவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதோ அந்த பாடலின் வரிகள்

'காலா'வுக்கு பிறகு என்ன என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்த நிலையில் இன்று சென்னை ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

போருக்கு வா தலைவா! ரஜினியை பாடல் மூலம் அழைக்கும் பிரபல நடிகர்

கடந்த 26ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்திக்கவுள்ள நிலையில் நாளை அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து