close
Choose your channels

யுவன் போட்ட வீடியோ: விவாதத்தில் அனிருத் ரசிகர்கள்!

Friday, April 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையமைப்பாளர் யுவன் பகிர்ந்த வீடியோவால் அனிருத் மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் விவாதம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த இசையுடன் கூடிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இது ’பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற ‘திரை தீப்பிடிக்கும்’ பாடலில் வரும் இசை போல் உள்ளது என விவாதத்தில் இறங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

விளம்பரம் ஒன்றுக்காக பதிவு செய்த பின்னணி இசையை அனிருத் ’பீஸ்ட்’ படத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக மறைமுகமாக யுவன் ஷஙக்ர் தெரிவித்துள்ளதாக யுவன் ரசிகர்கள் கூற, அதற்கு அனிருத் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பினர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் விவாதம் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.