close
Choose your channels

'தளபதி 64' படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

Tuesday, October 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ படம் குறித்த தகவல்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மூன்று நாட்களுக்கு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக அறிவித்தது.

அதன்படி நேற்று ‘தளபதி 64’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை உறுதி செய்த இந்நிறுவனம் இன்றும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு என்னவெனில் இந்த படத்தில் அந்தோனி வர்கீஸ் என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் மலையாளத்தில் ‘Angamaly Diaries’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.