close
Choose your channels

கண்ணீருடன் விடை பெற்ற போட்டியாளர்கள்.. பூர்ணிமாவை கட்டியணைத்த விஷ்ணு.. நெகிழ்ச்சி காட்சிகள்..!

Saturday, January 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 7 நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சிறப்பு விருந்தினராக வீட்டிற்கு வந்தார்கள் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உங்களுடைய நேரம் முடிந்துவிட்டது என பிக் பாஸ் அறிவித்த நிலையில் அனைவரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து போட்டியாளர்களிடம் கண்ணீருடன் விடைபெற்ற காட்சிகளின் வீடியோ தற்போது வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

குறிப்பாக பூர்ணிமா மாயாவை கட்டி அனைத்து கண்ணீர் வடித்தது, விஷ்ணுவை ஒரு பாச பார்வை பார்த்தது, விஷ்ணு அவரை கட்டிப்பிடித்து வழி அனுப்பி வைத்தது, அர்ச்சனா எல்லோருடனும் சேர்ந்து இணைந்து நடனமாடி சந்தோஷமாக வழியனுப்பி வைத்தது, ரவீனாவின் கண்ணீரை மணி துடைத்தது, அர்ச்சனாவை கட்டிப்பிடித்து விசித்ரா வாழ்த்து கூறியது, போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.



இந்த வீடியோவின் பின்னணியில் நட்பை உணர்ச்சிகரமாக விளக்கும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிகள் இதோ:

இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா

நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலெ வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment