close
Choose your channels

ஷிவானி நாராயணன் அம்மாவுடன் செல்பி எடுத்த பாலாஜி முருகதாஸ். என்ன விசேஷம்?

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் 4 போட்டியாளரான ஷிவானி நாராயணன் மற்றும் அவருடைய அம்மாவுடன் எடுத்த செல்பி எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சின்னத் திரை உலகினர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாலாஜி முருகதாசுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஷிவானி நாராயணன் அவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஷிவானி நாராயணன் அம்மாவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடந்தபோது பாலாஜி முருகதாஸ் மீது அதிக கோபத்தில் இருந்த ஷிவானி நாராயணனின் அம்மா சமாதானம் ஆகி உள்ளார் என்பது இந்த செல்பி புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.