ADMK பெயர் மாற்றம். அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 02 2016]

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்திற்கு 'அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்தி'' என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாகவும் இந்த டைட்டிலை சுருக்கி ADMK என்று கூறப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன.


ஆனால் தற்போது இந்த படத்திற்கு 'பெங்களூர் நாட்கள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டரும் இணையதளங்களில் வெளிவந்துள்ளது.

ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா, ராணா, ராய்லட்சுமி, பார்வதி, சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை பாஸ்கர் இயக்கி வருகிறார். கோபிசுந்தர் இசையமைக்கும் இந்த படத்தை பிவிபி நிறுவனம் தயாரித்து வருகிறாது.

More News

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ யார்? புதிய தகவல்

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது 'இறைவி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்..

தயாரிப்பாளர் ஆகிறார் அதர்வா

நடிகர் அதர்வா நடித்த 'ஈட்டி' சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடித்து வரும் 'கணிதன்' மற்றும்...

சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' ரிலீஸ் தேதி

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 'அரண்மனை 2' திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்...

கபாலி'யில் ஜெட்லி நடிப்பது உண்மையா? படக்குழு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

வீட்டுக்கு செல்லவே விருப்பம் இல்லை : சமந்தா

இளையதளபதி விஜய்யுடன் 'தெறி', சூர்யாவுடன் '24', மகேஷ்பாபுவுடன் 'பிரம்மோத்சவம்', என ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுக்கு...