close
Choose your channels

15 வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி சம்பவம் நடந்துச்சு: 'மிரள்' படத்தின் மிரட்டும் டிரைலர்

Friday, November 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் பரத் நடித்த ’மிரள்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சுமார் இரண்டு நிமிடம் இருக்கும் இந்த ட்ரெய்லரில் பரத் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் திகில் அனுபவம் ஒன்றின் காட்சிகள் உள்ளன

முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டிரைலர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பரத் ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ள இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படத்தில் பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos