இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர் தான்! பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் மட்டும் பிக்பாஸ் நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஓட்டு போடுவது வியாழக்கிழமை இரவு முடிவடைந்துவிடும் என்று விஜய் டிவி அறிவித்து இருந்தது.

இந்த வார நாமினேசனில் அசீம், விக்ரமன், ஷிவின், ரக்சிதா, கதிரவன், மைனா மற்றும் தனலட்சுமி ஆகியோர் இருந்த நிலையில் தனலட்சுமி தான் இதுவரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தனலட்சுமி இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரம் அதிக வாக்குகளை வழக்கம்போல் அசீம் பெற்றுள்ளார். அவரை அடுத்து விக்ரமன், ஷிவின், ரக்சிதா ற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் தனலட்சுமி எலிமினேட் செய்யப்பட்டதை அடுத்து இனி நிகழ்ச்சி எந்தளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சீண்டுனா சிரிப்பவன்‌ சுயவழி நடப்பவன்.. ‌'துணிவு' கேங்க்ஸ்டா பாடலின் முழு லிரிக்ஸ்!

அஜித் நடித்த 'துணிவு'  திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

கணவர் மட்டுமே கலந்து கொண்ட வளைகாப்பு விழா: 'பாண்டவர் இல்லம்' நடிகையின் எமோஷனல் பதிவு!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான 'பாண்டவர் இல்லம்' என்ற சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வரும் அனுவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற

'வாரிசு' இசை வெளியிட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா? திடீரென ஏற்பட்ட சிக்கல்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகுகிறாரா கமல்ஹாசன்? அதிர்ச்சி காரணம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆயில் மசாஜ் எடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் நடிகர்!

பிரபல காமெடி நடிகர் மற்றும் அரசியல்வாதி எஸ்.வி.சேகர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.