close
Choose your channels

இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர் தான்! பரபரப்பு தகவல்!

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் மட்டும் பிக்பாஸ் நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஓட்டு போடுவது வியாழக்கிழமை இரவு முடிவடைந்துவிடும் என்று விஜய் டிவி அறிவித்து இருந்தது.

இந்த வார நாமினேசனில் அசீம், விக்ரமன், ஷிவின், ரக்சிதா, கதிரவன், மைனா மற்றும் தனலட்சுமி ஆகியோர் இருந்த நிலையில் தனலட்சுமி தான் இதுவரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தனலட்சுமி இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரம் அதிக வாக்குகளை வழக்கம்போல் அசீம் பெற்றுள்ளார். அவரை அடுத்து விக்ரமன், ஷிவின், ரக்சிதா ற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் தனலட்சுமி எலிமினேட் செய்யப்பட்டதை அடுத்து இனி நிகழ்ச்சி எந்தளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.