சொந்த ஸ்டைலில் 'அரபிக்குத்து' டான்ஸ் ஆடிய பிக்பாஸ் அமீர்: உடன் ஆடியவர் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலுக்கு பல திரையுலக பிரமுகர்கள் மற்றும் சின்னத் திரை உலக பிரமுகர்கள் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த வீடியோக்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட ‘அரபிக்குத்து’ பாடலில் விஜய், பூஜா ஹெக்டே ஆடிய ஸ்டெப்பையே ஃபாலோ செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் அமீர், தனது மாணவி அலைனாவுடன் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு செம டான்ஸ் ஆடியுள்ளார். ஆனால் அவர் தனது பாணியில் வித்தியாசமான ஸ்டெப் வைத்து ஆடியுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரிலீசுக்கு தயாரான விஷ்ணு விஷாலின் அடுத்த படம்: நாளை ஒரு சர்ப்ரைஸ்!

விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

நீங்களுமா லோகேஷ் கனகராஜ்? ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பும் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான 'பீஸ்ட்' படத்தின் அப்டேட்டை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள், 'நீங்களுமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். 

விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்வது ஏன்? 'பீஸ்ட்' அனுபவங்களை மனம்திறந்து கூறிய பூஜா ஹெக்டே!

நாம் அனைவரும் விஜய்யை ஏன் சூப்பர் ஸ்டார் என சொல்கிறோம் என 'பீஸ்ட்' படத்தின் அனுபவங்களை மனம்திறந்த பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே கூறியுள்ளார். 

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

படம் முழுவதும் விஜய்க்கு ஒரே ஒரு காஸ்ட்யூம் தானா? ரசிகர்கள் ஆச்சரியம்

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.