close
Choose your channels

சொந்த ஸ்டைலில் 'அரபிக்குத்து' டான்ஸ் ஆடிய பிக்பாஸ் அமீர்: உடன் ஆடியவர் யார் தெரியுமா?

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலுக்கு பல திரையுலக பிரமுகர்கள் மற்றும் சின்னத் திரை உலக பிரமுகர்கள் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த வீடியோக்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட ‘அரபிக்குத்து’ பாடலில் விஜய், பூஜா ஹெக்டே ஆடிய ஸ்டெப்பையே ஃபாலோ செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் அமீர், தனது மாணவி அலைனாவுடன் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு செம டான்ஸ் ஆடியுள்ளார். ஆனால் அவர் தனது பாணியில் வித்தியாசமான ஸ்டெப் வைத்து ஆடியுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.