close
Choose your channels

'நம்ம பிக்பாஸ் மதுவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Monday, April 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் .

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா என்பதும் ஜெர்மனியை சேர்ந்த தமிழரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 42 நாட்கள் தாக்குப் பிடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குவிந்தனர் என்பதும் இவரது பெயரில் ஆர்மி கூட ஆரம்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகத்தில் சமூக வலைத்தளத்தில் பிரபலமான மதுமிதா, கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மதுமிதா சற்று முன்னர் படு கிளாமரான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த மதுமிதாவா இவர்? என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனிரெட்டி உள்பட பலர் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos