close
Choose your channels

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தாய்லாந்து நீச்சல் குளத்தில் பிக்பாஸ் மகேஸ்வரி..!

Saturday, May 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் தமிழ் 6வது சீசனில் கலந்து கொண்ட மகேஸ்வரி தற்போது குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் அங்கு நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மகேஸ்வரி என்பதும், அவர் 35 வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்தது. அதன் பின்னர் ’ஊ சொல்றியா ஊ சொல்றியா’ உட்பட சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சில சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.

மேலும் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் மேலும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ உட்பட சில படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் சற்று முன் அவர் தாய்லாந்து நீச்சல் குளத்தில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களுக்கு ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ உள்பட பல கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment