இந்த வாரம் வெளியேறுவது இவரா? ஆரி ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

  • IndiaGlitz, [Friday,January 01 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது வீட்டில் எட்டு போட்டியாளர்கள் உள்ளனர். இன்னும் இறுதிப் போட்டிக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் இந்த வாரமும் அடுத்த வாரமும் டபுள் எவிக்சன் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்றவர் ஆஜித் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இந்த வாரம் ஆஜித் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஆரியை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள், அவரிடம் சண்டை போட்டவர்கள் ஆரி ஆதரவாளர்களால் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த வாரம் ஆரியை விமர்சனம் செய்த ரம்யாவை வெளியேற்ற ஆரி ரசிகர்கள் தீவிர முயற்சி செய்தனர். இதனை ரம்யாவின் சகோதரரும் மறைமுகமாக ரம்யாவிடம் தெரிவித்தார். ஆனால் இந்த வாரம் ரம்யா தப்பியது ஆரி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். ஒருவேளை டபுள் எவிக்சன் இருந்தால் அதில் ரம்யா சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

ரஜினி போன்ற நல்ல மனிதருக்கு அரசியல் தேவையில்லை: பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

ஒரே தொடரில் மூன்று வாய்ப்புகள்: யார்க்கர் கிங் நடராஜனுக்கு அடித்த யோகம்!

தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் என்பதும் அவரது அபாரமான பந்து வீச்சின் காரணமாக

விஜய்சேதுபதியின் முதல் பாலிவுட் பட டைட்டில் அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படம் 'மாநகரம்' என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் என்பதும் தெரிந்ததே 

ரியோவுக்கும் பத்திக்கொண்ட பாலா பத்த வெச்ச நெருப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சற்று முன் வெளியான மூன்றாவது வீடியோவில் ரியோ மற்றும் ஆரி வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 'இதற்கு முன்னர் என்னை கூப்பிட்டு நீங்கள்

ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து வீடியோவை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.