close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் எண்ட்ரி இந்த கவர்ச்சி நடிகையா?

Monday, October 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் எண்ட்ரி ஆவாக்ள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த சீசனிலும் ஒரு பிரபல கவர்ச்சி நடிகை பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் என்ட்ரி ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் நமீதா எதிர்பாராத காரணத்தினால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனை அடுத்து தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் 15வது நாளில் பிரபல கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிழல்கள் ரவி உள்பட ஒருசிலர் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரிக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.