close
Choose your channels

வனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சேரன் - லாஸ்லியா

Wednesday, October 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருந்தவர் வனிதா. மற்றவர்களை பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாலும் அவர் கூறுவதில் நியாயம் இருக்கும் என்றும், அவர் கூறும் முறை தான் தவறு என்றும் வீட்டில் இருந்தவர்களும் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும், போட்டியாளர்கள் அனைவரும் இன்னும் ஒருவருடன் ஒருவர் நெருக்கமாகவே உள்ளனர். ஒருபக்கம் சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் ஒன்றாக சுற்றி வரும் நிலையில் இன்னொரு பக்கம் வனிதாவின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் சேரனும் லாஸ்லியாவும் கலந்து கொண்டு வனிதாவுக்கு சர்ப்ரைஸ் அளித்தனர்.

இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் கலந்து கொண்ட அனைவருக்குமே சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.