பிளஸ் 2 மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அறிவுரை

  • IndiaGlitz, [Tuesday,May 17 2016]

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தோல்வி அடைந்த அல்லது குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் தவறான முடிவுக்கு சென்றுவிடாமல் இருக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 'பாஸ் ஆனவங்களும், நிறைய மார்க் வாங்கினவங்களும்தான் ஹீரோன்னு நினைக்காதீங்க. அவங்க இன்னிக்கு மட்டும்தான் ஹீரோஸ். ஆனால் பெயில் ஆனவங்களும், வருத்தப்படாம, எந்த தப்பான முடிவும் எடுக்காமல் மறுபடியும் டிரை பண்றவங்கதான் உண்மையில் ரியல் ஹிரோஸ்.

பாஸ் ஆனவங்களுக்கு வாழ்த்துக்கள். மத்தவங்க கவலைப்பட வேண்டாம். அடுத்த முறை பாத்துக்கலாம். அதனால் ரியல் ஹீரோஸ், தயவுசெய்து எந்த தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்' என்று கூறியுள்ளார்.

More News

'தெறி'யை அடுத்து பஸ்ஸில் பிடிபட்ட 'மனிதன்'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் சட்டவிரோதமாக பேருந்தில் ஒளிப்பரப்பாகியதை விஜய் ரசிகர் ஒருவர்...

சூர்யா எழுதிய மன்னிப்பு கடிதம்

நடிகர் சூர்யாவின் '24' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவர் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியுள்ளார்...

சூர்யாவின் '24'. அமெரிக்கா-கனடா வசூல் விபரங்கள்

சூர்யா நடிப்பில் கடந்த 6ஆம் தேதி வெளியான '24' திரைப்படம் தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வரவேற்பை...

விஜய்யின் தெறி: சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி ஒரு மாதத்தை கடந்தும் சென்னையில்...

சமந்தாவின் போட்டியாளர்கள் யார் யார்? அவரே அளித்த பதில்

விஜய்யின் 'தெறி', சூர்யாவின் '24' என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களின் நாயகியான சமந்தா, அடுத்து தனுஷுடன் 'வடசென்னை' படத்தில் நடிக்கவுள்ளார்...