close
Choose your channels

குக் வித் கோமாளி தாமு செஞ்ச காரியத்தை பார்த்திங்களா? வைரல் வீடியோ

Thursday, March 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் தாமு, அரபி குத்து பாடலுக்கு செம டான்ஸ் ஆடி உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் இவர்கள் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் அதிகரிக்க இருவரும் முக்கிய காரணம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் செப் தாமு சமையல் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்க்குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். செப் தாமுவின் இந்த நடன வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.