சிவகார்த்திகேயன் - சூரி காமெடியை பிச்சு உதறிய குட்டீஸ்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,July 25 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பல காமெடி வசனங்களை நெட்டிசன்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் ரீ-கிரியேட் செய்து வீடியோக்களை வெளியிட்டார்கள் என்பதும் அந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ’டான்’ படத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காமெடிகளில் ஒன்றான கொரியன் மொழியில் இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ளும் காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டட்து.

இந்த காமெடியை குட்டீஸ் இருவர் மிகவும் அசத்தலாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை படமாக்கும்போது ஏகப்பட்ட டேக் எடுக்கப்பட்டதாக சிவகார்த்திகேயன் பல பேட்டிகளில் கூறி வந்த நிலையில் இந்த குட்டீஸ் மிகவும் அசத்தலாக இந்த வீடியோவில் காமெடி செய்திருப்பதை அடுத்து இந்த குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

More News

அஜித் அஜித் தான்: சென்னை விமான நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!

அஜித்தின் நடிப்பை விமர்சனம் செய்பவர்கள் கூட அவருடைய மனிதநேயத்தை மதிப்பார்கள் என்பதும் அவருக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும்

விஷால் அந்த ஒன்றை சொல்லியே இத்தனை வருடங்களாக ஏமாற்றி வருகிறார் என ’லத்தி’ டீசர் வெளியீட்டு விழாவில் உதயநிதி!

விஷால் அந்த ஒன்றை சொல்லியே இத்தனை வருடங்களாக ஏமாற்றி வருகிறார் என ’லத்தி’ டீசர் வெளியீட்டு விழாவில் உதயநிதி

ஊர்ல இருக்குற பொறுக்கி, பொறம்போக்கு எல்லாம் என்னை தானடா தேடிகிட்டு இருக்கீங்க: விஷாலின் 'லத்தி' டீசர்

விஷால் நடித்த 'லத்தி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

திரைப்படமாகிறது சரவணன்பவன் ராஜகோபால்-ஜீவஜோதி வழக்கு: சூர்யா பட இயக்குனரின் முயற்சி!

தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உண்மை சம்பவமான சரவணன்பவன் ராஜகோபால்-ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக வைத்து 'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேல் திரைப்படம் இயக்க உள்ளதாக

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் சிபிராஜின் 'வட்டம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிபிராஜ் நடித்த 'வட்டம்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 24 மணி நேரத்தில் நடக்கும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில்