close
Choose your channels

ரஜினி பிறந்த நாளில் தனுஷ் போட்ட டுவிட் என்ன தெரியுமா?

Monday, December 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என் இனிய நண்பர் நண்பர், தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஹாப்பி பர்த்டே தலைவா’ என தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.