close
Choose your channels

'டான்' இயக்குனர் சிபி அடுத்த படத்தின் நாயகன் இவர்தான்.. விரைவில் அறிவிப்பு..!

Thursday, July 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ டான் திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நூறு கோடி வசூல் செய்தது.

இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி, ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இருவரும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது அவர் தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ’டான்’ வெற்றியை அடுத்து ரஜினி, விஜய் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நானியின் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment