close
Choose your channels

பூஜா ஹெக்டேவின் உச்சகட்ட கிளாமர் புகைப்படம்: பெற்றோருக்கு நன்றி சொன்ன ரசிகர்!

Sunday, June 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யுடன் ’பீஸ்ட்’ படத்தில் இணைந்து நடித்த நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் பதிவு செய்த ரசிகர் ஒருவர் பூஜாவின் பெற்றோருக்கு நன்றி கூறியுள்ளார்

மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானாலும் அவருக்கு தெலுங்கில் தான் அதிக வாய்ப்பு கிடைத்தது என்பதும், தெலுங்கில் அவர் நம்பர் ஒன் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆன பூஜாவுக்கு மீண்டும் தமிழ் திரைப்படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அதில் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் பூஜா ஹெக்டே தனது உச்ச கட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்களுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் அதில் லைக் செய்தவர்களி ஒருவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பூஜாவின் கிளாமபர் புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் பூஜாவின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ’ஒரு மிகப்பெரிய பேரழகியை இந்த பூமிக்கு தந்த அவரது பெற்றோருக்கு மிக்க நன்றி’ என்று கமெண்ட் செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.