close
Choose your channels

ஹன்சிகா படத்தை தொடங்கி வைத்த விஜய்சேதுபதி: வைரல் புகைப்படங்கள்!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்குனர் விஜய் சந்தர் தயாரிக்க உள்ளார்

இந்த படத்தை சபரீசன் மற்றும் குரு சரவணன் ஆகியோர் இயக்க உள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் சேதுபதி, கலைபுலி எஸ் தாணு, கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.