லிட்டில் ஏஞ்சல் அனோஷ்காவுக்கு இன்று 8வது பிறந்த நாள். ரசிகர்கள் வாழ்த்து

  • IndiaGlitz, [Sunday,January 03 2016]

தல அஜித்-ஷாலினி நட்சத்திர தம்பதியினரின் மூத்த மகள் அனோஷ்கா இன்று தனது 8வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அஜித் ரசிகர்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமுக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு அஜித்-ஷாலினி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் எட்டு ஆண்டுகளுக்கு கழித்து அதாவது கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்த பெண்குழந்தை அனோஷ்கா.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனோஷ்காவிற்கு அவருடைய பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நாமும் நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை லிட்டில் ஏஞ்சலுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

More News

நடிகர் சங்க வரலாற்றில் முதல்முறையாக யூனிபார்ம்

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று பதவி ஏற்றதில் இருந்தே பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகிறது....

சுந்தர் சி உதவியாளர் படத்தில் சமுத்திரக்கனி

கடந்த புத்தாண்டு தினத்தில் சமுத்திரக்கனி நடித்த 'தற்காப்பு' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சமுத்திரக்கனியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது....

ADMK பெயர் மாற்றம். அதிகாரபூர்வ அறிவிப்பு

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே...

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ யார்? புதிய தகவல்

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது 'இறைவி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்..

தயாரிப்பாளர் ஆகிறார் அதர்வா

நடிகர் அதர்வா நடித்த 'ஈட்டி' சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடித்து வரும் 'கணிதன்' மற்றும்...