close
Choose your channels

நான் வாட்டர்பேபி: நீச்சல் குளத்தில் குறும்பு செய்யும் ராஷ்மிகா மந்தனா!

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா நீச்சல்குளத்தில் குறும்பு செய்து கொண்டே ’நான் வாட்டர்பேபி’ என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கன்னட திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ’கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் தொடர்ச்சியாக தெலுங்கு சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். தற்போது அவர் விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் நீச்சல் குளத்தில் ஜாலியாக குறும்பு செய்து கொண்டே ’நான் வாட்டர் பேபி’ என்று கூறிய வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.