close
Choose your channels

விக்ரம் அடுத்த படத்திலும் இணைந்த ஒரு கிரிக்கெட் பிரபலம்

Monday, October 14, 2019 • தமிழ் Comments

சந்தானம் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜய்ஞானமுத்து நடிப்பில் விக்ரம் நடித்து வரும் ‘விக்ரம் 58’ படத்திலும் ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் நடிக்கவிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தான் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருந்த இர்பான் பதான். 

ஏற்கனவே ஸ்ரீசாந்த் என்ற கிரிக்கெட் வீரர் ஹன்சிகாவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது ஹர்பஜன்சிங் மற்றும் இர்பான் பதான் ஆகியோர்களும் தமிழ்த்திரையுலகில் காலடி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Get Breaking News Alerts From IndiaGlitz