close
Choose your channels

மனைவியை விவாகரத்து செய்து விட்டேன்: 'ஜெயிலர்' பட நடிகர் அறிவிப்பு..!

Sunday, March 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஷால் நடித்த ’திமிரு’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’சிலம்பாட்டம்’ ’எல்லாம் அவன் செயல்’ ’சிறுத்தை’ ’மரியான்’ ஆகிய படங்களில் நடித்தவர் பிரபல மலையாள நடிகர் விநாயகன். தற்போது அவர் ‘ஜெயிலர்’ மற்றும் ‘துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விநாயகன் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் தனக்கும் தன் மனைவிக்கும் இடையிலான அனைத்து திருமண உறவுகளும் சட்டபூர்வமாக முடிவுக்கு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.