'மெர்சல்' படத்திற்கு போட்டியாகும் பெரிய ஹீரோ படம்

  • IndiaGlitz, [Wednesday,August 30 2017]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் 'மெர்சல்'. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு பெரிய பட்ஜெட் படமும் அதே தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கார்த்தி நடிப்பில் 'சதுரங்க வேட்டை' இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான பெரிய பட்ஜெட் படமான 'தீரன் அத்தியாயம் ஒன்று' திரைப்படம் வரும் தீபாவளி ரிலீஸ் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி தினத்தில் 'ஹரஹர மகாதேவா', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'குலேபகாவலி' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, ராகுல் ப்ரித்சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ஷிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

'விவேகம்' விமர்சனங்கள் குறித்து அருண்காமராஜ் கூறியது என்ன தெரியுமா?

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்திற்கு மிக அதிக அளவில் எதிர்மறை விமர்சனம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இதுகுறித்து கருத்து கூறி வந்ததை பார்த்தோம்.

பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய பிசினஸ்மேன் யார் தெரியுமா?

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை கடந்த பல வருடங்களாக தக்க வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை ஸ்பெயின் நாட்டின் தொழிலதிபர் ஒருவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்....

ஓவியா காதல்: ஆரவ்வை கேள்விகளால் துளைக்கும் ஆர்த்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகிய இருவருக்கும் மட்டுமே  வீட்டின் உள்ளே என்ன நடக்கின்றது என்பதும், வெளியே என்ன நடக்கின்றது என்பதும் தெரியும்...

மும்பை வெள்ளம் குறித்து மாதவன் கூறியது என்ன?

கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது..

'விவேகம்' ரிலீசுக்கு பின்னர் அஜித்-சிவா சந்திப்பில் நடந்தது என்ன?

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...