close
Choose your channels

விஜயகாந்துக்கு வாழ்த்து கூற சென்றேன்: நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து கார்த்தி!

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கான ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்று விஜயகாந்த் தொண்டர்கள் முன் தோன்றியதை அடுத்து அவரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் அவருக்கு நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும் நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, விஜயகாந்த்தை நேரில் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நெகிழ்ச்சியுடன் கூறியபோது, ‘விஜயகாந்த் பிறந்தநாளில் அவரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் என்னை பார்த்தவுடன் அவர் அடையாளம் கண்டு கொண்டார் என்றும் நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று நடிகர் சங்கத்திற்கு அவர் செய்த சேவையை யாராலும் மறக்க என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த நிகழ்ச்சியான அனுபவம் குறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment