close
Choose your channels

இந்த மாதிரி Movie பண்ணனும் ஆசை

Friday, July 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். முக்கிய நட்சித்திரமாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கலந்து கொண்டார். அப்போது நடிகை மஞ்சு வாரியார் அவர்களிடம் உங்களுக்கு இந்த மாதிரி படம் பண்ண வேண்டும் என்று ஏதாவது ஆசை இருக்கிறதா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகை மஞ்சு வாரியார் அவர்கள் "அந்த மாதிரி எனக்கு எந்த ஆசையும் இல்லை. நல்ல இயக்குநர்களுடன் மற்றும் நல்ல நடிகர்களுடன் வேலை செய்யவேண்டும். மக்களுக்கு பிடிக்கிற மாதிரி ஒரு படம் நடிக்கணும் அது மட்டுமே எண்ணம்"என்று கூறினார்.அதற்கடுத்து நீங்கள் மலையாளத்தில் நடித்த படத்தை தமிழில் Remake செய்யும் எண்ணம் உள்ளதா ? என்று கேட்கப்பட்டது. அதற்கு நடிகை மஞ்சு வாரியார் அவர்கள் "அந்த மாதிரி எண்ணம் இல்லை நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அது தான் விருப்பம் என்று கூறினார் "என்று பதில் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment