கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட கூட கமல் கட்சியில் ஆளில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • IndiaGlitz, [Saturday,September 01 2018]

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டியின்போது, 'திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாது என்று அறிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு குறித்து ஏற்கனவே கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை' என்று கூறினார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து இன்னொரு அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியபோது, 'அரசியல் கட்சித் துவங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இந்த தேர்தலில் மட்டுமல்ல, கவுன்சிலர் தேர்தல் உட்பட எந்த தேர்தல் நடந்தாலும், அதில் போட்டியிட மாட்டார். ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை.

More News

ஏழை மக்களுக்கு உதவ சென்னையில் காய்கறி விற்ற சமந்தா

திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக

மீண்டும் தலைவி ஆன யாஷிகா: நடத்துங்க பிக்பாஸ், இது உங்கள் ஷோ

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை பிக்பாஸ் அடிக்கடி காப்பாற்றுகிறார் என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனே கடந்த வாரம் மறைமுகமாக கூறிவிட்டார்.

தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தேசம் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கியுள்ளது: பிரபல நடிகரின் டுவீட்

கடந்த சில நாட்களாகவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் ரஃபேல்ஸ் போர் விமான ஒப்பந்தம் குறித்த சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பரை கொன்று வீசிய கணவர்

துணை நடிகை விஷ்ணுப்ரியாவின் காதலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது தந்தையால் கொடைக்கானலில் கொலை செய்த நிலையில் தற்போது அதே கொடைக்கானலில் மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை நடந்துள்ளது.