முட்டாள்கள் தினத்தில் ரிலீஸ் ஆகும் 'இடியட்'

  • IndiaGlitz, [Sunday,February 20 2022]

உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் என கொண்டாடப்படும் ஏப்ரல் 1ஆம் தேதி ‘இடியட்’என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிர்ச்சி சிவா மற்றும் நிகில் கல்ராணி நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இடியட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தயாராக இருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ‘இடியட்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

விக்ரம் செல்வா இசையில், ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவில், செஞ்சி மாதவன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ரெடின் கிங்ஸ்லே, அக்ஷரா கவுடா, ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

அரபு நாட்டில் இருந்து 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனம் ஆடிய பிரபலம்!

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து

சென்னையில் நடந்த செம டின்னர்: போனிகபூருடன் கலந்து கொண்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?

போனிகபூர் தயாரித்த அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது புரமோஷனுக்காக சென்னை வந்துள்ள போனிகபூர் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட டின்னர்

நீர்வீழ்ச்சி அருகே நின்று வாழ்க்கை தத்துவத்தை கூறிய சமந்தா: வைரல் புகைப்படங்கள்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 22 மில்லியன்

ஆக்சன்கிங் அர்ஜூன் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

ஆக்சன் கிங் அர்ஜுன் வீட்டில் நடந்த சோகத்தை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

போனிகபூரின் முக்கிய முடிவுக்கு அஜித் பெற்றோர் தான் காரணமா?

 'வலிமை' படம் குறித்து போனிகபூர் முக்கிய முடிவு எடுப்பதற்கு அஜித்தின் பெற்றோர் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.