இன்ஸ்டாவில் நயன்தாரா ஃபாலோ செய்யும் 20 பேர்.. அதில் எத்தனை தமிழ் திரையுலகினர் தெரியுமா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கினார் என்பதும் முதல் வீடியோவில் தனது உயிர் மற்றும் உலகு ஆகிய இரு மகன்களுடன் ஸ்டைலாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பது தெரிந்ததே.
அதனை அடுத்து அவர் ஷாருக்கான் உடன் நடித்து வரும் ’ஜவான்’ படத்தின் டிரைலரையும் வெளியிட்டார். இந்த நிலையில் நயன்தாராவை சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பேர் ஃபாலோ செய்து வரும் நிலையில் அவர் வெறும் 20 பேர்களை மட்டுமே ஃபாலோ செய்கிறார்.
அதில் நடிகைகள் அபர்ணா முரளி, பார்வதி, நிஹாரிகா, அனுஷ்கா ஷர்மா, ஆலியா பட், ஜெனிபர் அனிட்சன், ஜெனிஃபர் லோபஸ், தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப், பிரியங்கா சோப்ரா, சமந்தா ஆகியோர்களை பாலோ செய்கிறார்.
மேலும் அவர் விக்னேஷ் சிவன், ரெளடி பிக்சர்ஸ், ஷாருக்கான், அனிருத், பியான்ஸ், மற்றும் ஒபாமாவின் மனைவி மிச்செல்லா ஒபாமா உட்பட ஒரு சிலரை ஃபாலோ செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments