close
Choose your channels

புல்லாங்குழல் இசை கேட்டதும் விக்கியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நயன்.. வைரல் வீடியோ..!

Monday, March 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் புல்லாங்குழல் கலைஞர் ஒருவர் வாசிக்க அதைக் கேட்டு நயன்தாரா தன்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்த போது அவரை காதலித்தார் என்பதும் அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் நயன்தாராவுடன் ஆன காதலுடன் கூடிய புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் சில மாதங்களுக்கு முன் எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் புல்லாங்குழல் கலைஞர் ஒருவர் ஒரு பாடலை இசைக்க உடனே ஆச்சரியமடைந்த நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு செய்த ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment