ஒத்த செருப்பு இசை வெளியீடு: கமலுக்கு கொடுத்த செங்கோலில் டுவிஸ்ட்!

  • IndiaGlitz, [Sunday,May 19 2019]

இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து வரும் திரைப்படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் கமல்ஹாசனுக்கு பார்த்திபன் ஒரு வெள்ளி செங்கோல் ஒன்றை நினைவுப்பரிசாக கொடுத்தார். இந்த செங்கோல் டார்ச்லைட் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் டார்ச்லைட் சின்னத்தையே வெள்ளி செங்கோலாக செய்து அவருக்கு நினைவுப்பரிசை பார்த்திபன் வழங்கியதுதான் இந்த விழாவின் டுவிஸ்ட்.

ஒரே ஒரு சிங்கிள் கேரக்டர் மட்டுமே படம் முழுவதும் தோன்றும் படம் தான் 'ஒத்த செருப்பு'. இதேபோல் தனது ஃபேவரேட் நடிகர் டாம் ஹார்டி நடித்த 'லாக்கி' என்ற படம் ஒரே நடிகர் மட்டுமே நடித்தது என்று கமல் பேசும்போது குறிப்பிட்டார். ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 

More News

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..! குழந்தைக்கு கட்டிய தொட்டிலால் இறந்த 11 வயது சிறுமி!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கை குழந்தைக்கு கட்டப்பட்ட தொட்டிலில் விளையாடிய 11 வயது சிறுமி,  கழுத்து இறுகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு 'விஸ்வாசம்', ஐரா மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான 'கொலையுதிர்க்காலம்'

'காஞ்சனா' இந்தி ரீமேக்கில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார், கைரா அத்வானி, மாதவன் நடிப்பில் உருவாகி வரும் 'காஞ்சனா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் படமான 'லட்சுமி பாம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த

அர்னால்ட் முதுகில் காலால் உதைத்த மர்ம நபர்! வைரலாகும் வீடியோ

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் பிரிடேட்டர், டெர்மினேட்டர் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தின் மேயராகவும் இருந்த

விஜய்யை அடுத்து சூர்யா படம்: இளம் இயக்குனருக்கு குவியும் வாய்ப்புகள்!

'மாநகரம்' படத்தின் மூலம் கோலிவுட்டின் பார்வையை தனது பக்கம் திருப்பிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடித்து வரும் 'கைதி' திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார்.