நீதிமன்ற வழக்கின்போது லைவ்வில் ஓடிய உடலுறவு காட்சிகள்? அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

கொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதும் தற்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இது ஒரு வகையில் நல்லது என்றாலும் இந்தப் பயன்பாட்டினால் அவ்வபோது சில சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெரு நாட்டின் நீதிமன்ற வழக்கில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ஒருவர் வழக்கை முடித்து கொண்டு ஞாபக மறதியாக இருந்து இருக்கிறார். தன்னுடைய ஞாபக மறதியால் தற்போது வேலையை இழக்க வேண்டிய அவலத்திற்கும் அவர் தள்ளப்பட்டு இருக்கிறார்.

பெரு நாட்டில் ரோபில்ஸு எனும் வழக்கறிஞர் ஒரு நீதிமன்ற வழக்கில் கலந்து கொண்டார். தன்னுடைய வாதத்தை முடித்துக் கொண்ட அவர் வேலை முடிந்து விட்டது எனக் கருதி ஆன்லைன் தொடர்பை துண்டிக்காமலே ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் லைவ்வாக ஒளிப்பரப்பாகியது. இதனால் வழக்கில் கலந்து கொண்ட நீதிபதிகள் உட்பட அனைவரும் முகம் சுளித்தவாறு வழக்கறிஞரை தொடர்பு கொண்டனர். ஆனால் ரோபில்ஸு செல்போனை சைலண்டில் வைத்து இருந்ததால் அதற்கு வழியில்லாமல் போனது.

இதனால் லைவ் காட்சிகளை பார்க்க விரும்பாத நீதிபதி வழக்கை முடித்து கொள்வதாக அறிவித்து தொடர்பையும் துண்டித்து விட்டார். இச்சம்பவத்தால் தற்போது வழக்கறிஞர் கடும் சிக்கலில் மாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவரது லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு அர்ஜென்டினாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எம்.பி ஒருவர் தவறுதலாக ஆன்லைன் வசதியை அணைத்து வைக்காமலே தோழியோடு உடலுறவு வைத்துக் கொண்டார். ஆனால் இந்தக் காட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றக் கூட்டத் தொடராக அந்நாட்டின் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டீச்சரா நீங்கள்? விவசாயப் போராட்டத்தில் பதிலடி கொடுத்த பிரபலங்களுக்கு இளம் நடிகை கேள்வி!

தமிழில் சில வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் முன்னணி நடிகை டாப்ஸி. அவர் தற்போது விவசாயப் போராட்டத்தைக் குறித்து

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: 'விஷமக்காரன்' இயக்குனர் பேச்சு!

'கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்கக் கூடாது' என 'விஷமக்காரன்' படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அஜித்தை நேரில் சந்தித்து 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்: 'தல' சொன்ன பதில் என்ன தெரியுமா?

தல அஜித் தற்போது 'வலிமை' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே 

சந்திரமுகியாக மாறிட்டாரா? அதிரடி கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் கல்யாணசுந்தரம்!

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த கல்யாணசுந்தரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில் சமீபத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே 

இனி பழைய வாகனங்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?

மத்திய அமைச்சர் நிர்மலாக சீதாராமன் வெளியிட்ட 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு பழைய வாகனங்களுக்கு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்றார்.