close
Choose your channels

கருணாநிதிக்கு இறுதியஞ்சலி: தலைவர்கள் வரும் நேரம்

Wednesday, August 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து பெருந்திரளாக திமுக தொண்டர்களும், தமிழக அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய பிரபலங்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வரும் நேரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி: காலை 10.20 மணிக்கு வரவுள்ளதாகவும், அவருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது,.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகல் 12:45 மணிக்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகல் 12:35க்கும் சென்னை வருகின்றனர்

அதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதியம் 2:20க்கு சென்னைக்கு வரவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.