close
Choose your channels

பிரபுதேவாவின் 'குலேபகாவலி' ஓப்பனிங் வசூல் எப்படி?

Monday, January 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தேவி' படத்திற்கு பின்னர் பிரபுதேவா நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள திரைப்படம் 'குலேபகாவலி'. காமெடியில் கலக்கும் படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ள இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

இந்த படம் சென்னையில் 13 திரையரங்க வளாகங்களில் 162 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.41,33,367 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் முதல் நாளில் இருந்தே பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் பிரபுதேவாவின் வெற்றிப்பட பட்டியலில் இந்த படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.