close
Choose your channels

நல்ல ஓப்பனிங் வசூலை பெற்ற சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்'

Monday, January 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்த படம் வெளிவரும் போதெல்லாம் அவரது ரசிகர்களுக்கு திருநாளாக இருக்கும் நிலையில் பொங்கல் திருநாளில் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள 'ஸ்கெட்ச்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படம் சென்னையில் 22 திரையரங்க வளாகங்களில் 316 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,29,68,072 வசூலாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

பொங்கல் விடுமுறை தினத்தில் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்ற இந்த படம், விடுமுறைக்கு பின்னரும் தொடர்ந்து வசூலை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.