close
Choose your channels

இளம் கதாநாயகியுடன் வெங்கட்பிரபு: பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்!

Friday, April 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’மன்மதலீலை’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் சகோதரரும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இளம் நடிகையுடன் வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அந்தப் புகைப்படத்தை ’மன்மதலீலை’ போஸ்டராக மாற்றியுள்ளார்.

வெங்கட்பிரபு கடந்த 2007ஆம் ஆண்டு நடித்த ’வசந்தம் வந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் ஸ்டில்ஸ் இது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்த படத்தில் வெங்கட்பிரபு மற்றும் நந்திதா ஜெனிபர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து நிலையில் அந்த படத்தின் புகைப்படத்தை ’மன்மதலீலை’ படத்திற்காக பிரேம்ஜி பயன்படுத்திய புத்திசாலித்தனத்தையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.