சந்தோஷ் சிவனின் சர்ச்சை டுவீட்: கடும் கோபத்தில் தயாரிப்பாளர்கள்

  • IndiaGlitz, [Friday,September 14 2018]

இயக்குனர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தயாரிப்பாளர்களை கிண்டல் செய்து டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தயாரிப்பாளர்கள் ஹீரோயினுக்கு சம்பளம் கொடுக்கும்போது கொஞ்சலாக இருப்பதாகவும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது கோபமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த டுவீட்டில் ஒரு நாய் படமும் இருந்தது.

சந்தோஷ் சிவனின் இந்த டுவீட் தயாரிப்பாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஹீரோ, ஹீரோயினுக்கு இணையாக சந்தோஷ் சிவனுக்கும் கேரவன் உள்பட பல்வேறு வசதிகளை செய்து தரும் நிலையில் சந்தோஷ் சிவன் இதுமாதிரியான ஒரு டுவீட்டை பதிவு செய்தது துரதிஷ்டமானது என்று முன்னணி தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர்களின் எதிர்ப்பை அடுத்து சர்ச்சைக்குரிய டுவீட்டை நீக்கிய சந்தோஷ் சிவன், தனது டுவீட்டுக்காக வருத்தப்படுவதாகவும், அந்த பதிவு யாரையும் குறிப்பிட்டு தான் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

More News

பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தற்போது பிக்பாஸ் 2 வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்துள்ள நிலையில் அவர் நடித்து வரும் படம் ஒன்றின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

நயனுடன் செல்பி: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தந்த விக்னேஷ்சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது தெரிந்ததே. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும்

ஐஸ்வர்யாவை காப்பாற்ற கமலை டேமேஜ் செய்யும் பிக்பாஸ்: பிரபல இயக்குனர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களுக்கு காட்டாத அக்கறையை ஐஸ்வர்யா மீது மட்டும் ஆரம்பம் முதலே பிக்பாஸ் காட்டி வருவது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும்

மயக்கம் போட்ட யாஷிகா! குத்தாட்டம் போட்ட யாஷிகா! எது உண்மை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ கடந்த சில நிமிடங்களுக்கு முன்வந்தபோது அதில் யாஷிகா திடீரென மயக்கம் போட்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பாக மாறி, யாஷிகாவை கைத்தாங்கலாக

வடிவேலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தின் படப்பிப்பு ஒருசில மாதங்களே நடந்த நிலையில் வடிவேலுவின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால்