close
Choose your channels

பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

Friday, September 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தற்போது பிக்பாஸ் 2 வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்துள்ள நிலையில் அவர் நடித்து வரும் படம் ஒன்றின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஆரவ் நடிப்பில் புதுமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கவுள்ள படத்தின் டைட்டில் 'ராஜபீமா'. இந்த படம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள நட்பு முறையிலான உறவை அழுத்தமாக கூறும் படமாம்.

யானையுடன் ஆரவ் உள்ள ஃபர்ஸ்லுக் போஸ்டர் குறித்து படக்குழுவினர் கூறியபோது, 'இதுவொரு பக்கா கமர்ஷியல் படம் என்றும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு பகுதியில் முடிந்துவிட்டதகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளதாக்வும் கூறினர். மேலும் இந்த படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யபப்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.