புகழ்-பென்சியா திருமணம்: 2 நிமிட செம வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,September 02 2022]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தற்போது திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பென்சியா என்ற பெண்ணை நேற்று புகழ் திருமணம் செய்துகொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் புகழ்-பென்சியா திருமணம் குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை ரசிகர்கள் ரசித்து தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் புகழ்-பென்சியா திருமண சடங்குகள் மற்றும் பல காமெடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அதிதி ஷங்கரின் 2வது படம்: முதல் நாள் படப்பிடிப்பின் புகைப்படங்கள்!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'மாவீரன்' என்ற திரைப்படத்தில் நாயகியாக அதிதிஷங்கர் ஒப்பந்தம் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

'உன் அம்மாவை நீ திரும்பவும் பாக்கணுமா? அமலாவின் 'கணம் 'டிரைலர்

 நடிகை அமலா முக்கிய வேடத்தில் நடித்த 'கணம்' என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது 

'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீடு: கமல், சிம்புவை அழைத்து வர பிரமாண்ட ஏற்பாடு!

 சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது.

இயக்குனரின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் அதிருப்தி அடைந்த நயன்தாரா ரசிகர்கள்!

நயன்தாரா நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இயக்குனர் தெரிவித்த நிலையில் நயன்தாராவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'பொன்னியின் செல்வன்' படத்துடன் மோதுகிறதா தனுஷின் அடுத்த படம்?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்' ரிலீசாகும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாக