ரம்யா பாண்டியனின் 'இடுப்பு' போட்டோஷூட்டில் 2ஆம் பாகம்.. செம கிளாமர் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,April 09 2023]

நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பு போட்டோஷூட் புகைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பித்த நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மேலும் சில புகைப்படங்களை பதிவு செய்து ரம்யா பாண்டியன் தனது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது அதன் பிறகு தான் அவருக்கு பல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் மீண்டும் இடுப்பு போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து நிலையில் நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்தன. இந்த நிலையில் தற்போது அவர் தொடர்ச்சியாக மேலும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

செம கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்களுக்கும் வழக்கம் போல் நெட்டிசன்கள் தங்கள் கற்பனை வளங்களை கொண்டு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டு ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் 60,000க்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கேமிராமேன் கொடுத்து வச்சவன்யா.. தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களின் நடித்த நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு

லெஜண்ட் சரவணனுடன் நடிக்கும் குக் மற்றும் கோமாளி.. வைரல் புகைப்படம்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் மற்றும் கோமாளி ஆகிய இருவரும்  லெஜண்ட்   சரவணா உடன் நடித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

3வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்.. 

 விஷ்ணு விஷால் நடித்த 'மோகன்தாஸ்', 'ஆர்யான்' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்

விஜய் டிவி நிகழ்ச்சியில் அம்பிகா-ராதா.. அவங்க நடிச்ச படத்தில் இருந்து கேள்வி கேட்ட பிரியங்கா..!

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 80களின் நாயகிகளாக இருந்த அம்பிகா மற்றும் ராதா கலந்து கொண்ட நிலையில் அதில் அம்பிகா நடித்த படத்திலிருந்து பிரியங்கா ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

கொட்டும் மழையில் நடுரோட்டில் நடந்து செல்லும் விக்கி-நயன் ஜோடி..  குவியும் பாராட்டுக்கள்..!

கொட்டும் மழையில் குடை பிடித்தபடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஹைதராபாத் சாலையில் நடந்து சென்ற வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த தம்பதியின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.