close
Choose your channels

விஜய் டிவி நிகழ்ச்சியில் அம்பிகா-ராதா.. அவங்க நடிச்ச படத்தில் இருந்து கேள்வி கேட்ட பிரியங்கா..!

Sunday, April 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 80களின் நாயகிகளாக இருந்த அம்பிகா மற்றும் ராதா கலந்து கொண்ட நிலையில் அதில் அம்பிகா நடித்த படத்திலிருந்து பிரியங்கா ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்ற நிகழ்ச்சியும் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் இன்று ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த 80களின் ஹீரோயின்கள் அம்பிகா மற்றும் ராதா கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒரு கேள்வியாக அம்பிகா, கமல்ஹாசன் உடன் நடித்த ’சகலகலா வல்லவன்’ படத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது அந்த கேள்விக்கு அம்பிகா சரியான பதில் கூறியதை அடுத்து அந்த பாடலுக்கு அவர் பிரியங்காவுடன் சேர்ந்து நடனமாடினார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.