close
Choose your channels

கேமிராமேன் கொடுத்து வச்சவன்யா.. தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Sunday, April 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களின் நடித்த நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான காமெடி கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா அதன் பிறகு ’ருத்ரதாண்டவம்’ ’ஓ மை கோஸ்ட்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் தர்ஷா குப்தாவுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் அதில் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் மணலில் உட்கார்ந்தபடி போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். கடற்கரை மணலில் சிறு குழந்தை போல் வீடு கட்டி விளையாடுவது போன்று எடுக்கப்பட்ட இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு சுமார் 2 லட்சம் லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

போட்டோகிராபர் வாழ்றான் போல, நல்லா என்ஜாய் பண்ணு தலைவரே என்றும் கேமரா மேன் கொடுத்து வச்சவன் என்பது போன்ற கமெண்ட்கள் அதிகமாக பதிவாகிறது. மேலும் இந்த பதிவில் தர்ஷா குப்தா ’இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும்’ என்று கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.