'கான்ஜூரிங் 2' படம் பார்த்த முதியவர் அதிர்ச்சியில் மரணம்.

  • IndiaGlitz, [Friday,June 17 2016]

கடந்த வாரம் வெளியான 'கான்ஜூரிங் 2' திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் திகிலூட்டுவதாக இருப்பதால் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் இந்தப் படம் ஓடி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை திருவண்ணாமலையில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்த 60 வயது நபர் ஒருவர் அதிர்ச்சியில் திரையரங்கிலேயே இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மரணம் அடைந்த நபர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், இதுவரை அவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை என்றும் திருவண்ணாமலையில் உள்ள ஆஷ்ரமித்தில் அவர் தங்கியிருந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

இன்று மாலை 5 மணிக்கு மேலும் ஒரு 'கபாலி' டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் முதல் டீசர் கடந்த மே மாதம் 1ஆம் வெளியாகி பல உலக சாதனைகளை நிகழ்த்திய நிலையில்...

தமிழக எம்.எல்.ஏ அடுத்து சினிமாவில் அடுத்த பதவி

நகைச்சுவை நடிகர், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர், தமிழக சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ என பிசியாக இருக்கும் நடிகர் கருணாஸ்...

'கபாலி' இயக்குனர் சிங்கப்பூர் செல்வது ஏன்? புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலம் ஆனவர் இயக்குனர் பா.ரஞ்சித்...

'பாகுபலி', '2.0' படங்களைவிட பெரிய பட்ஜெட்டில் எனது படம் : சுந்தர் சி

மறைந்த பிரபல இயக்குனர் ராம.நாராயணன் உருவாக்கிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

10 வருடங்களுக்கு பின்பும் மாறாத பாசம். விஜய்யை பாராட்டிய பிரபல வில்லன்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம்...